மனித மூல வளத்தை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்தியுள்ள ஒரு ஒன்றுபட்ட அறிவு மையமாக தன்னை நிலைநிறுத்தி, கற்றல் மற்றும் மேம்பாடு தொடர்பில் ஒரு மாற்றத்தை MAS Athena ஊக்குவித்து வருகின்றது. ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமாக கற்றல் மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புக்களை பாரிய அளவில் தோற்றுவிப்பதற்காக பாரிய அளவில் ஒத்துழைப்பு பணிகளை ஆராய்ந்து அவற்றை முன்னெடுத்து வருகின்றது. மா ஓயாவின் எல்லையில் அமைந்துள்ள அதன் அமைதியான, நிலைபேற்றியல் கொண்ட சூழலானது, கலைநயம், புலமை, நுண்ணறிவு மற்றும் புனிதமான ஆத்ம திருப்தி ஆகியவற்றிக்கான அத்திவாரமாக அமைந்துள்ளது.

தங்குமிடம், உணவு மற்றும் பான வகை தொடர்பில் நவீன சேவைகளை வழங்குவதுடன், ஆறுதல் அளிக்கும், புத்துணர்வூட்டும் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஒரு முழுமையான தூய அனுபவத்திற்கு தேவையான அனைத்தையும் வழங்குகின்றன.

சம்பள விவரங்கள்
அடிப்படை சம்பளம் 15,000 – 20,000
போக்குவரத்து கொடுப்பனவு 1,800
மேலதிக நேரம
N/A N/A
N/A N/A
ஷிப்ட் விவரங்கள்
முறை 1 –  8.00am – 5.00pm
முறை  2 –  12.00am – 9.00pm
முறை  3 – 7.00am – 5.00pm
முறை  4 –  12noon – 10.00pm
முறை  5 – 8.30am – 5.30pm
முறை  6 – 5.00am – 15.00pm

நீங்கள் பெற்றுக் கொள்ளும் வசதிகள்

சீருடைகள்
உணவுகள்
தொடர்பு கொள்ள வேண்டிய நபர்

நயன ஜினதாசா

0772992540

Nayanaj@masholdings.com