MAS Fabric Park (Pvt) Ltd ஆனது இலங்கையில் தனியாரின் உரிமையாண்மையின் கீழான முதலாவது துணி உற்பத்தி முதலீட்டு வலயமாகும். இது நாட்டிலுள்ள மிகப் பாரிய ஆடை ஏற்றுமதியாளரான MAS Holdings இன் ஒரு துணை நிறுவனமாகும். கொழும்பிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளதுடன், முதலீட்டு வாய்ப்புக்களினூடாக 9000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பிற்கும் அணுசரனையளித்துள்ளது. பல்வேறு தரப்பினர் மூலமாக 70 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதுடன், சுற்றுச்சூழல்ரீதியாக நிலைபேற்றியல் கொண்ட ஒரு சுதந்திர வர்த்தகப் பூங்காவாக MFP தொடர்ந்தும் வளர்ச்சி கண்டு வருகின்றது.

முதலீட்டாளர்களுக்கு பகிர்வு அடிப்படையிலான சேவைகளை MFP வழங்குகின்றது. மத்தியரீதியான அனுகூலங்களை வழங்கும் ஒரு தனித்துவமான நிறுவனமாக இது இயங்கி வருகின்றது. மத்தியரீதியான நீர், மின் வலு, நீராவி மற்றும் கழிவகற்றல் செயற்பாடுகளை வழங்கும் ஒரேயொரு முதலீட்டு வலயமாக MFP திகழ்ந்து வருகின்றது. அனைத்து பயிற்சி மற்றும் அபிவிருத்தித் தேவைகளையும் ஈடுசெய்கின்ற இலங்கையின் மிகப் பாரிய அளவிலான பயிற்சி வசதியையும் இது கொண்டுள்ளது.

சம்பள விவரங்கள்
அடிப்படை சம்பளம் 15,500
போக்குவரத்து கொடுப்பனவு 1,800
வருகைக்கான ஊக்குவிப்பு ஊதியம 1,000
மேலதிக நேரம 6,500
N/A N/A
ஷிப்ட் விவரங்கள்
முறை 1  3 நாள், 3 இரவுநேரப்பணி மற்றும் 3 விடுமுறை நாள்
முறை 2 – 8.00a.m – 5.00p.m சனிக்கிழமைகளில Half Day

நீங்கள் பெற்றுக் கொள்ளும் வசதிகள்

சீருடைகள்
உணவுகள்
தொடர்பு கொள்ள வேண்டிய நபர்

நயன ஜினதாசா

0772992540

Nayanaj@masholdings.com