2013 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட MAS FABRICS MATRIX நிறுவனம் MAS இன் புதிய வர்த்தக நிறுவனமாக அமைந்துள்ளதுடன், MAS மூலோபாய சூழல் தொகுதியான MAS FABRIC ALLIANCE இன் ஒரு அங்கமாகும். புரட்சிகரமான நெசவுப் பாகங்களை உற்பத்தி செய்வதற்கென பிராந்தியத்திலேயே பிரத்தியேகமான ஒரு பாரிய நவீன நெசவுத் தொழில்நுட்ப மையமாக ‘’MAS FABRICS Matrix”  திகழ்ந்து வருகின்றது.

சம்பள விவரங்கள்
அடிப்படை சம்பளம் 16,500
வருகைக்கான ஊக்குவிப்பு ஊதியம 1,000
மேலதிக நேரம 7,000
Skill ஊதியம 500-2,000
Skill ஊதியம 2 2,500
AQL ஊதியம 1,000
Team Leader ஊதியம 3,000
Jumper ஊதியம 1,000
ஏனைய மற்றும் இரவு நேரத்திற்கான சராசரி 3,200
ஷிப்ட் விவரங்கள்
வேலை நேரங்கள் – 7.00a.m. – 7.00p.m

நீங்கள் பெற்றுக் கொள்ளும் வசதிகள்

போக்குவரத்து சேவை
சீருடைகள்
உணவுகள்

போக்குவரத்து வரைபடம்

தொடர்பு கொள்ள வேண்டிய நபர்

துஷந்த சஞ்சீவ / Dilani Perera

0771162658 / 0772655001

dushanthaS@masholdings.com / dilanipe@masholdings.com