Nike உற்பத்திக்கென அர்ப்பணிக்கப்பட்ட MAS Kreeda இன் கீழ் குருணாகல் வீதி, துல்கிரியவில் அமைந்துள்ள ‘MAS Fabric Park’ இனைத் தளமாகக் கொண்டு 2015 டிசம்பர் 10 அன்று MAS Kreeda Methliya ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 1,700 இற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள MAS Kreeda Methliya இன் பிரதான முன்னெடுப்புக்கள் வருமாறு: NIKE இன் மிகச் சிறந்த மார்புக் கச்சை உற்பத்தி ஆலை / திறமைகளுக்கான மிகச் சிறந்த வாய்ப்பு / நடைமுறை மற்றும் சுறுசுறுப்பில் மிகச் சிறந்த செயற்பாடு / படைப்பாக்கத்திறன் மற்றும் தன்னியக்கமயமாக்கத்தில் மிகச் சிறந்த செயற்பாடு / சேவை மற்றும் தீர்வுகள் தொடர்பில் மிகச் சிறந்த செயற்பாடு.

ஒன்றுபட்ட உழைப்பு, சிறந்த அணுகுமுறை மனப்பாங்கு, நெகிழ்வுப்போக்கு, அர்ப்பணிப்பு மற்றும் கலாச்சாரம் ஆகியன MAS Methliya அணியின் சிறப்புப் பண்புகளாக உட்பொதிந்துள்ளன.

MAS Kreeda Methliya முகாமைத்துவ அதிகாரிகள்

பொது முகாமையாளர் – திரு. அஜித் பெரேரா

சிரேஷ்ட தொழிற்பாட்டு முகாமையாளர் – திரு. கந்துல கொடபெத்த

மனித வள முகாமையாளர் – திரு. மொஹான் பெரேரா

நிர்வாக முகாமையாளர் – திரு. சமன் தந்திரிவத்த

உதவி முகாமையாளர் – தர நிர்ணயம் – பிரியந்தா ஹேமமாலி

சம்பள விவரங்கள்
அடிப்படை சம்பளம் 21,500
தனிநபருக்கான மேலதிகக் கொடுப்பனவு 2,000
குழுவிற்கான மேலதிகக் கொடுப்பனவு 1,000
ஊக்க ஊதியத்தின் எல்லை 3000 – 7000
N/A N/A
ஷிப்ட் விவரங்கள்

முறை 1 – வார நாட்கள் 5.30am -1.30pm / சனிக்கிழமைகளில 7.30am -1.30pm

முறை 2 – வார நாட்கள்1.30pm -9.30pm / சனிக்கிழமைகளில 1.30pm -7.30pm

நீங்கள் பெற்றுக் கொள்ளும் வசதிகள்

போக்குவரத்து சேவை
சீருடைகள்
உணவுகள்

போக்குவரத்து வரைபடம்

தொடர்பு கொள்ள வேண்டிய நபர்

லக்ஷ்மன் மகாவடே

0773751992

thiwankah@masholdings.com