காபன் வெளியீட்டு விளைவுகளைக் குறைத்து, காபன் வெளியீடற்ற ஒரு நிறுவனமாக மாறுவதுடன், M&S இற்காக உள்ளாடை உற்பத்தி வசதிகளை ஏற்படுத்தியுள்ள முதலாவது நிறுவனமாக MAS Intimates Thurulie திகழ்கின்றது. இலங்கையில் தற்போதைக்கு மிகவும் பாரிய சூரியமின்வலுக் கலங்களை இது கொண்டுள்ளதுடன், உற்பத்தி ஆலைக்குத் தேவையான மொத்த மின்சாரத்தில் 10% அளவை அதன் மூலமாகப் பெற்று வருகின்றது.

சம்பள விவரங்கள்
அடிப்படை சம்பளம் 21,500
தனிநபருக்கான மேலதிகக் கொடுப்பனவு 2,000
குழுவிற்கான மேலதிகக் கொடுப்பனவு 1,000
ஊக்க ஊதியத்தின் எல்லை 3,000 – 10,000
மேலதிக நேரம 1,600
ஷிப்ட் விவரங்கள்
முறை 1 – 6.00am -2.00pm

முறை 2 – 2.00pm- 10.00pm வார நாட்கள் மற்றும் சனிக்கிழமைகளில

நீங்கள் பெற்றுக் கொள்ளும் வசதிகள்

போக்குவரத்து சேவை
சீருடைகள்
உணவுகள்

போக்குவரத்து வரைபடம்

தொடர்பு கொள்ள வேண்டிய நபர்

சண்டிமால் அலெக்ஸாண்டார்

0773799629

chandimala@masholdings.com