அறிமுகம்

2009 செப்டெம்பர் 21 அன்று தொழிற்பட ஆரம்பித்த LINEA AITC (ஆடைத் தொழிற்துறை புத்தாக்க பயிற்சி மையம்), துல்கிரியவிலுள்ள ‘MAS Fabric Park’ இனைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. MAS Kreeda LINEA AITC ஆனது பிரத்தியேகமாக Nike உற்பத்தி தொடர்பான உற்பத்தி ஆலையாகும். 450 இற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள MAS Kreeda LINEA AITC, பல சான்றிதழ்கள் மற்றும் சான்று அங்கீகாரங்களைப் பெற்றுள்ளதுடன், “NOS Principles”  என்ற கோட்பாட்டின் கீழ் NIKE AITC தகைமை பெற்ற பயிற்சி மையமாகும்.

ஒன்றுபட்ட உழைப்பு, தீவிர உணர்வு, நெகிழ்வுப்போக்கு, அர்ப்பணிப்பு மற்றும் முடியாதது என்று எதுவுமே கிடையாது என்ற மனப்பாங்கு ஆகியன Linea AITC அணியுள் பதிந்துள்ள சிறப்பு பண்புகளாகும்.

Linea AITC இன் முகாமைத்துவ அதிகாரிகள்

பொது முகாமையாளர் – ரவி விஜேமான்ன

மனித வள முகாமையாளர் – நயனக போகம்மன

உற்பத்தி முகாமையாளர் – மொஹான் பெரேரா

உதவித் தொழிற்பாட்டு முகாமையாளர் – ராஜித ரத்னாயக்க

தர நிர்ணய உதவி முகாமையாளர் – கிறிஷா ந்த ரஜித்

சம்பள விவரங்கள்
அடிப்படை சம்பளம் 21,500
தனிநபருக்கான மேலதிகக் கொடுப்பனவு 1,000
குழுவிற்கான மேலதிகக் கொடுப்பனவு 1,000
ஊக்க ஊதியத்தின் எல்லை 4,000
மேலதிக நேரம 1,500
ஷிப்ட் விவரங்கள்
முறை  1 – 7.30am – 5.30pm
வார நாட்களில் மட்டும்

நீங்கள் பெற்றுக் கொள்ளும் வசதிகள்

போக்குவரத்து சேவை
சீருடைகள்
உணவுகள்

போக்குவரத்து வரைபடம்

தொடர்பு கொள்ள வேண்டிய நபர்

கமல் கோதிதுக்கு

0779153351

kamalko@masholdings.com