MAS இன் முழுமையான உரிமையாண்மையின் கீழான Textprint Lanka (Pvt) Ltd நிறுவனம், 2007 செப்டெம்பரில் ஸ்தாபிக்கப்பட்டதுடன், துல்கிரிய MAS Fabric Park இன் உள்ளே தனது தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. Flat Bed Printing, Rotary Printing, Digital Printing மற்றும் Foil Printing போன்ற நவீன செயற்கைத் துணி அச்சிடல் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள தென் கிழக்காசியாவிலுள்ள ஒரேயொரு அச்சிடல் வசதி மையமாக Textprint Lanka (Pvt.) Ltd திகழ்ந்து வருகின்றது. உள்ளக வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு, வடிவமைப்பு வேலைப்பாட்டுப் பிரிவு, முற்றிலும் தன்னியக்கமயமாக்கப்பட்ட வர்ண வழங்கல் பிரிவு மற்றும் முடிவு வேலைப்பாட்டு முறைமைகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

சம்பள விவரங்கள்
அடிப்படை சம்பளம் 16,500
வருகைக்கான ஊக்குவிப்பு ஊதியம 1,000
போக்குவரத்து கொடுப்பனவு 2,425-7,275
N/A N/A
N/A N/A
ஷிப்ட் விவரங்கள்
முறை 1 – 8.30am – 5.30pm
முறை 2 – 7.00am – 7.00pm
ஞாயிறு ஆஃப்

நீங்கள் பெற்றுக் கொள்ளும் வசதிகள்

போக்குவரத்து சேவை
சீருடைகள்
உணவுகள்
தொடர்பு கொள்ள வேண்டிய நபர்

ஷானக குணரத்ன

0770061759

shashiprabhaL@textprintlanka.com